நமது நிறுவனத்தில் மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்று தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் முதல் 25 லட்சம் வரை சீட்டு திட்டங்கள் நடத்தப்படுகின்றது.
சீட்டு திட்டங்களின் சிறப்பம்சங்கள்:
4% கமிஷன் மட்டுமே.
5-லட்சம் சீட்டு வரை அரசு ஊழியர் உத்திரவாதம் தேவையில்லை.
10-மாதத் தவணைத் திட்டத்தில் (90 நாட்கள்) 3-மாதத் தவணை தொகையை செலுத்தியபிறகு சீட்டு எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது.
15-மாதத் தவணைத் திட்டத்தில் (120 நாட்கள்) 4-மாதத் தவணை தொகையை செலுத்தியபிறகு சீட்டு எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது.
20-மாதத் தவணைத் திட்டத்தில் (150 நாட்கள்) 5-மாதத் தவணை தொகையை செலுத்தியபிறகு சீட்டு எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது.
உங்களின் வசதிக்கேற்ப தினந்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் உங்களுடைய இல்லங்கள் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் வந்து சீட்டு தவணைத் தொகை வசூலிக்கப்படும்.
வாடிக்கையாளரின் தவணைத் தொகையை நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு G-Pay மற்றும் Phone Pay மூலம் செலுத்தும் வசதி உள்ளது.
எங்களிடம் குறைந்த ஆவணம் மற்றும் எளிய முறையில் சீட்டுப்பணம் எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது