1. 10- மாதத் திட்டத்தில் சேர்ந்தவர்கள் இடையில் பணம் எடுப்பதற்கு கட்டாயம் மூன்று மாதங்கள் தவணை செலுத்தியிருக்க வேண்டும்.
2. 15- மாதத் திட்டத்தில் சேர்ந்தவர்கள் இடையில் பணம் எடுப்பதற்கு கட்டாயம் நான்கு மாதங்கள் தவணை செலுத்தியிருக்க வேண்டும்.
3. 20- மாதத் திட்டத்தில் சேர்ந்தவர்கள் இடையில் பணம் எடுப்பதற்கு கட்டாயம் ஐந்து மாதங்கள் தவணை செலுத்தியிருக்க வேண்டும்.
1. 25K to 50K வாடிக்கையாளரின் பெயரில் 3-காசோலைகள், இரத்த உறவில் ஒரு நாமினி, இரத்த உறவு அல்லாத ஒரு ஜாமீன்தாரர் கொடுத்திருக்கவேண்டும்.
2. 11-வாடிக்கையாளரின் பெயரில் 3-காசோலைகள், இரத்த உறவில் ஒரு நாமினி, இரத்த உறவு அல்லாத இரண்டு ஜாமீன்தாரர்கள் கொடுத்திருக்கவேண்டும். ஒரு ஜாமீன்தாரராக மட்டும் இருப்பின் அவரிடமிருந்து தாலா 3-காசோலைகள் பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும்
3. 21-வாடிக்கையாளரின் பெயரில் 3-காசோலைகள், இரத்த உறவில் ஒரு நாமினி, இரத்த உறவு அல்லாத இரண்டு ஜாமீன்தாரர்கள் மற்றும் யாரேனும் ஒரு ஜாமீன்தாரருக்கு 3-காசோலைகள் பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.
4. 3L to 5L வாடிக்கையாளரின் பெயரில் 3-காசோலைகள், இரத்த உறவில் ஒரு நாயினி, இரண்டு இரத்த உறவு அல்லாத ஊழியர்கள்/தொழிலதிபர்களை ஜாமீன்தாரராகவும், மேலும் அவர்களிடமிருந்து தலா 3-காசோலைகள் பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.
5. சீட்டுத் தொகையில் 80% செலுத்தியிருக்கும் பட்சத்தில் சீட்டுத் தொகை எடுப்பதற்கு வாடிக்கையாளர் மற்றும் இரத்த உறவில் நாமினி மட்டும் போதுமானது.
6. வாடிக்கையாளரிடமிருந்து சேர்க்கைக் கட்டணமாக ரூ.100/- மற்றும் ஆவணப் பராமரிப்பு கட்டணமாக ஒரு லட்சத்திற்கு ரூ.500/- வீதம் வசூலிக்கப்படும்.
7. நிறுவாகத் தரகுத் தொகை சீட்டு மதிப்பிலிருந்து 4%. இது சீட்டுத் திட்டத்திலிருந்து இடையில் விலகும் வாடிக்கையாளருக்கும் பொருந்தும்.
8. அனைத்து சீட்டுத் திட்ட வாடிக்கையாளர் மற்றும் ஜாமின்தாரர்களின் வங்கி கணக்குப் புத்தகம் (Bank Statement) கொடுக்கப்பட வேண்டும்.
9. கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் மாதத்தவணைத் தொகையை அந்தந்த மாதத்திற்கு உரிய தவணைத் தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும் அவ்வாறு செலுத்தியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே குறித்த தேதியில் சீட்டுத் தொகை வழங்கப்படும்.
மேலே உள்ள விவரங்கள் அனைத்தும் எனது மொழியில் நான் படித்தும் எனக்கு புரியும்படி ருபி அபெக்ஸ் நிறுவனத்தின் பணியாளரால் படிக்கப்பட்டு எனக்கு புரியவைக்கப்பட்ட பிறகு முழு மனதுடன் நான் மேற்கண்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்று இதன் மூலம் உறுதியளிக்கின்றேன்.